Skip to product information
1 of 6

கடற்சங்கு நிலை மாலை ஜோடி (Conch Decorative Garland Pair)

கடற்சங்கு நிலை மாலை ஜோடி (Conch Decorative Garland Pair)

Regular price Rs. 499.00
Regular price Sale price Rs. 499.00
Sale Sold out

தெய்வீக அழகும், ஆன்மிக அருளும் நிறைந்த கடற்சங்கு நிலை மாலை, உங்கள் வாயில் முகக்குபிற்கும், பூஜை அறைக்கும் அழகையும், இறை அருளையும் கொண்டு வரும் ஒரு சிறப்பு அலங்காரப் பொருள். கடற்சங்குகளை கைவினைஞர்களால் கோர்த்து  வடிவமைக்கப்பட்ட இந்த மாலை உங்கள் இல்லம்  முழுதும் நேர்மறை ஆற்றலை நிறைத்திருக்கச் செய்யும்.

முக்கிய அம்சங்கள்:

  • கடற்சங்குகளைக்  கோர்த்து வாயில் தோரணமாக நீளமான மாலையாக வடிவமைக்கப்பட்டது
  • அறை முகப்புகளுக்கு ஆன்மிக அழகூட்டல்
  • நேர்மறை ஆற்றல் தரும்
  • வீடு, கோவில், அலுவலக பூஜை அறைக்கு ஏற்றது
  • இயற்கை மற்றும் பாரம்பரிய உணர்வுடன் தயாரிக்கப்பட்டது

பயன்பாடு:

வாயில் முகப்பு தோரணமாக இந்த மாலையை பயன்படுத்தலாம். திருமணம்,  புதுமனை புகுந்தல் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு பரிசாகத் தர சிறந்த தேர்வு.

View full details
Your cart
Variant Variant total Quantity Price Variant total
கடற்சங்கு நிலை மாலை ஜோடி (Conch Decorative Garland Pair)
type 1
type 1
Rs. 499.00/ea
Rs. 0.00
Rs. 499.00/ea Rs. 0.00
கடற்சங்கு நிலை மாலை ஜோடி (Conch Decorative Garland Pair)
type 2
type 2
Rs. 399.00/ea
Rs. 0.00
Rs. 399.00/ea Rs. 0.00
கடற்சங்கு நிலை மாலை ஜோடி (Conch Decorative Garland Pair)
type 3
type 3
Rs. 475.00/ea
Rs. 0.00
Rs. 475.00/ea Rs. 0.00

View cart
0

Total items

Rs. 0.00

Product subtotal

Taxes, discounts and shipping calculated at checkout.
View cart